Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
13
அவுஸ்திரேலிய அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து ஆட்டமிழப்பு

SOORIYAN GOSSIP - அவுஸ்திரேலிய அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து ஆட்டமிழப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

32 Views
பங்களாதேஷுக்கு  எதிரான முதல் டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 198 ஓட்டங்களுக்கு  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அவுஸ்திரேலியாவுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நஜ்முல் ஹூசைன் ஷான்டோ தலைமையிலான பங்காளதேஷ்  கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.
இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. இந்நிலையில், அவுஸ்திரேலியா-பங்காளதேஷ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டார்வினில் இன்று தொடங்கியது. நாணய சுழற்ச்சியில் வென்ற ஆஸ்திரேலியா துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி, அவுஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. பங்காளதேஷ் வீரர்கள் ஆரம்பம் முதலே சிறப்பாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

அவுஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து அரைச் சதம் கடந்தார். அவர் 71 ஓட்டங்களில். ஜேக் வெதரால்ட் 23 ஓட்டங்களும், டிராவிஸ் ஹெட் 22 ஓட்டங்களும் எடுத்தனர். 5வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்மித்-கேரி ஜோடி 56 ஓட்டங்கள் சேர்த்தது. இறுதியில், அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 198 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது . பங்காளதேஷ் சார்பில் ஹசன் மஹ்முட் 6 விக்கெட்டும், தஸ்கின் அகமட், எபாடட் ஹொசைன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top