Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
21
முதல் நாளிலே வசூல் சாதனை படைத்த Bethlehem Kudumba Unit

SOORIYAN GOSSIP - முதல் நாளிலே வசூல் சாதனை படைத்த Bethlehem Kudumba UnitSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

33 Views
இயக்குநர்   கிரீஷ் A.D.   இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜு, வினய் கோர்ட் மற்றும் சங்கீத் பிரதாப் ஆகியோர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் Bethlehem Kudumba Unit .
இத்திரைப்படத்தின் Trailer வெளியாகி இரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் இன்று இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பாராட்டை பெற்றுவருகிறது. குடும்ப சூழலில் நடுத்தர மனிதனின் காதல் மற்றும் அதில் உள்ள சுவாரஸ்யங்களை கொண்டு இக் கதைக்களம் நகர்கிறது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் முதல் நாளில் இந்திய மதிப்பில் 1.25 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top