Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
03
நகங்களை ஏன் தினமும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்?

SOORIYAN GOSSIP - நகங்களை ஏன் தினமும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

25 Views
சுகாதாரமான வாழ்க்கை முறைக்கு நகங்களை சுத்தமாக வைத்திருத்தல் அத்தியாவசியமானதாகும்.

தினமும் கை மற்றும் கால் நகங்களை சுத்தப்படுத்தாவிடின் பக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகள் என்பன வளர்ந்து நகங்கள் மூலமாக எமது உடலுக்குள் சென்று நோய்களை ஏற்படுத்தும் அபாயம் அதிகமாகவுள்ளது.

ஆகவே, நகங்களின் சுத்தத்தை வலுப்படுத்தும் சில வழிமுறைகள் பின்வருமாறு...
தினமும் கைகளை ●சவர்க்காரமிட்டு சுத்தமான நீரினால் கழுவுதல்.
●நகங்களின் அடிப்பகுதிகளை நன்றாக சுத்தம் செய்தல்.
● கை மற்றும் கால் நகங்களை நீளமாக வளர விடாமல் முறையாக வெட்டி விடல்.
● நகங்களை வெட்டும்போது சுத்தமான நக வெட்டியை மாத்திரம் பயன்படுத்தல்.
● நகங்களைக் கடிக்கும் பழக்கத்தைத் தவிர்த்தல்.

இவற்றைப் பின்பற்றுவதுடன்; புரதம், இரும்புச்சத்து, கல்சியம் மற்றும் Vitamin அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டு வந்தால் நகங்களின் வலிமை மற்றும் ஆரோக்கியம் திடமாக இருக்கும்.

முக்கியமாக நகங்களில்; உடைவு, நிறமாற்றம், தடிப்பு, வலி மற்றும் வீக்கம் போன்ற மாற்றங்கள் நீண்ட நாட்களாக நீடிப்பின் மருத்துவரை நாடுதல் அவசியமாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top