Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
03
நிறைவடைந்தது ராஜமௌலியின் ‘வாரணாசி’ திரைப்படம்

SOORIYAN GOSSIP - நிறைவடைந்தது ராஜமௌலியின் ‘வாரணாசி’ திரைப்படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

27 Views
இந்திய இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் பிரமாண்ட திரைப்படமான ‘வாரணாசி’ திரைப்படத்தின்  படப்பிடிப்பு சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக  திரைபடக்குழு அறிவித்துள்ளது .

 

தற்போது மீதமுள்ள காட்சிகளின் படப்பிடிப்பு, பின்னணி தொழில்நுட்பப் பணிகள் மற்றும் VFX பணிகள் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்திய மதிப்பில் சுமார் 1400 கோடி ரூபாய் செலவில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அறிவியல் புனைக்கதை மற்றும் ஆன்மிக சாகச அம்சங்களை இணைக்கும் வகையில் இத்திரைப்படத்தின் கதை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
படப்பிடிப்பு இந்தியாவின் பல பகுதிகளுடன் கென்யா மற்றும் அந்தாட்டிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நடத்தப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் திகதி உலகளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top