Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
22
இயற்கை அழகு சாதனங்கள் அனைத்தும் சருமத்திற்கு பாதுகாப்பானதா?

SOORIYAN GOSSIP - இயற்கை அழகு சாதனங்கள் அனைத்தும் சருமத்திற்கு பாதுகாப்பானதா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

26 Views
இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்டது என்றாலே அது அனைவருடைய சருமத்திற்கும் பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது. சில இயற்கை பொருட்களில் உள்ள தாவரச் சேர்மங்கள், வாசனைப் பொருட்கள் போன்றவை சிலருக்கு அரிப்பு, சிவத்தல், எரிச்சல் அல்லது ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

குறிப்பாக மென்மையான சருமம் உள்ளவர்கள் புதிய இயற்கையாக தயாரிக்கப்படும் உற்பத்திகளை நேரடியாக முகம் முழுவதும் பயன்படுத்துவதற்கு முன்பு, சிறிய பகுதியில் பயன்படுத்திப் பார்த்து சருமத்தின் எதிர்வினையை கவனிப்பது நல்லது. மேலும், தயாரிப்பில் உள்ள உள்ளடக்கங்கள் மற்றும் அதன் தரம், தயாரிப்பு காலாவதி திகதி போன்றவற்றையும் கவனிக்க வேண்டும்.

ஒரு சில உற்பத்திகளில் இயற்கையான பொருட்களை ஒத்த இரசாயன நிறமூட்டிகள் இயற்கையான பொருட்களுக்கு பதிலாக மறைமுகமாக சேர்க்கப்பட்டிருப்பதனையும் அவதானிப்பது அவசியமாகும் .

அதனால் “Natural” என்ற பெயரை மட்டும் பார்த்து அழகுசாதனப்பொருட்களை பாதுகாப்பானது என்று முடிவு செய்யாமல், அதில் உள்ள பொருட்கள் மற்றும் உங்கள் சருமத்தின் தன்மைக்கு ஏற்றதா என்பதையும் கவனிப்பது முக்கியம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top