Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
18
சருமம் அதிகமா வறண்டு போகுதா? இதை Try பண்ணுங்க!

SOORIYAN GOSSIP - சருமம் அதிகமா வறண்டு போகுதா? இதை Try பண்ணுங்க!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

47 Views
சரும வறட்சி என்பது குளிர்காலத்தில் மட்டுமே ஏற்படும் பிரச்சனை அல்ல. இப்பிரச்சனை மழைக்காலத்திலும் ஏற்படலாம். மழைக்காலத்தில் காலநிலை ஈரப்பதமானதாக இருந்தாலும், அதிகபடியான மழை, வெப்பநிலையில் திடீர் மாற்றங்கள், மிகவும் குளிர்ச்சியான சூழல் மற்றும் அடிக்கடி முகத்தை கழுவுவது போன்றவற்றால் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் அகற்றப்பட்டு, அதிக சரும வறட்சியை சந்திக்க நேரிடும்.

இயற்கை வழியில் சரும வறட்சியைப் போக்கி, சருமத்தை ஈரப்பதத்துடனும், அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள முடியும்.

அதாவது, இயற்கையான கற்றாழை ஜெல்லை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர, சரும வறட்சி நீங்குவதோடு, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஒரு தேக்கரண்டி தேனை எடுத்து, பின் அதை முகத்தில் பூசி 15-20 கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர சருமம் ஈரப்பதத்துடன் மென்மையாக இருக்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top