Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
03
Steam Iron இல் தண்ணீர் ஊற்றுவது ஏன் ?

SOORIYAN GOSSIP - Steam Iron இல் தண்ணீர் ஊற்றுவது ஏன் ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

79 Views
Steam Iron இல் தண்ணீர் ஊற்றுவது வெறும் பழக்கம் இல்லை அதுதான் வேகமான ironingக்கு பின்னாலிருக்கும் முக்கிய காரணம். நீராவி துணியின் நார்களுக்குள் ஊடுருவி, பிடிவாதமான சுருக்கங்களையும் சில நொடிகளில் சமப்படுத்துவதால், குறைந்த நேரத்தில் ஆடைகள் நேர்த்தியாக கிடைக்கிறது.

 

சாதாரண ironஐ விட Steam Ironல் கிடைக்கும் முழுமையான நேர்த்திதான் பலரின் முதல் தேர்வாக மாறியுள்ளது. குறிப்பாக shirt collar, pant crease, pleats போன்றவை professional look-உடன் அமைய, அதிக வெப்பமும் தேவையில்லை என்பதும் இந்த steam iorn பலருடைய கவனத்தை ஈர்க்க முக்கிய காரணமாக அமைகின்றது .

ஆனால் ஒரு சின்ன தவறு ironஇன் ஆயுளையே குறைக்கலாம். Tankல் அளவுக்கு மீறி தண்ணீர் நிரப்புவதோ அல்லது பயன்படுத்திய பிறகு தண்ணீரை அகற்றாமல் விடுவதோ mineral build-up மற்றும் steam பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால், regular cleaning அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top