Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
07
அனைவரும் விரும்பும் மசாலா சப்பாத்தி செய்யலாமா?

SOORIYAN GOSSIP - அனைவரும் விரும்பும் மசாலா சப்பாத்தி செய்யலாமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

81 Views
மசாலா சப்பாத்தி  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் உணவாக காணப்படுகின்றது.  அதனை சிறிது வித்தியாசமாக செய்யும் முறையை தற்போது பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்.

கோதுமை மா - 2 Cup
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
மல்லித்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் (தேவையான அளவு )
நெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு (தேவையான அளவு)
எண்ணெய்/நெய் (தேவையான அளவு)

செய்முறை.

கோதுமை மாவுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள் மஞ்சள்தூள்,உப்பு மற்றும் நெய் ஆகியவற்றை கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின் சப்பாத்திகளை திரட்டி எண்ணெய் சேர்த்து வேக வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வாசனை மிகுந்த அனைவரும் விரும்பும் மசாலா சப்பாத்தி தயார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top