Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
06
பிரதீப் ரங்கநாதனின் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு - உற்சாகத்தில் இரசிகர்கள்

SOORIYAN GOSSIP - பிரதீப் ரங்கநாதனின் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு - உற்சாகத்தில் இரசிகர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

41 Views
'கோமாளி', 'லவ் டுடே', 'டிராகன்' ஆகிய தொடர் வெற்றித் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் இளம் நட்சத்திரமாக உருவெடுத்துள்ள நடிகர் மற்றும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.



பிரதீப் ரங்கநாதனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 'PR' (PR Productions) தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படத்தின் அறிவிப்பு ஒரு பிரத்தியேக வீடியோவுடன் இன்று வெளியாகியுள்ளது. தற்காலிகமாக 'PRS01' என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு பிரதீப் ரங்கநாதனே கதையெழுதி தயாரிக்கிறார்....

இத்திரைப்படத்தில் மமிதா பைஜூ, அஸ்வத் மாரிமுத்து, ஸ்வாதிகா, அனாமிகா மஹி மற்றும் தெலுங்கு நடிகர் சோந்தினேனி சிவாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். மேலும் இத்திரைப்படத்தை 6 திரைப்பட இயக்குநர்கள் இணைத்து இயக்கவுள்ளனர்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவை இரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். படப்பிடிப்பு மற்றும் ஏனைய விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top