32 Views
இதன் மூலம் YouTube போல முழுமையான கல்வி சார்ந்த Tutoriyal ,Travel Vlogs மற்றும் Product Reviews என்பவற்றை தனித்தனிப் பகுதிகளாகப் பிரிக்காமல் ஒரே வீடியோவாகப் பதிவிடலாம்.
Instagram தற்போது மக்கள் எவ்வளவு நேரம் வீடியோவைப் பார்க்கிறார்கள் என்பதற்கே அதிக முக்கியத்துவம் தருகிறது. எனவே, சுவாரஸ்யமான Long விடியோக்கள் அதிக Reach பெறுவதற்காக இந்த வசதி இணைக்கப்பட்டுள்ளது.
comment இல் ,Gallery Icon எனும் புதிய அம்சம் Instagram comment bar பகுதியின் உள்ளே புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. அந்த Icon ஐ Click செய்து உங்கள் Gallery இல் இருக்கும் Photos அல்லது Memes களை நேரடியாகத் தேர்ந்தெடுத்து Comment ஆக பதிவிடலாம்.
வீடியோக்களை Edit செய்யும் போது, பயனர்கள் தங்களுக்குத் தேவையான இணையத்தள link அல்லது பிற Instagram கணக்குகளின் Link களை நேரடியாக Reels Video ஆக உள்ளே சேர்க்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய Update உங்கள் கணக்கிற்கு இன்னும் கிடைக்கவில்லை எனில், Google Play Store அல்லது Apple App Store பக்கத்திற்குச் சென்று உங்கள் Instagram செயலியை உடனே Update செய்து கொள்ளுங்கள்.