Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
25
முகத்தில் சவர்க்காரம் பயன்படுத்தலாமா?

SOORIYAN GOSSIP - முகத்தில் சவர்க்காரம் பயன்படுத்தலாமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

38 Views

உடலை சுத்தம் செய்ய பயன்படுத்தும் சாதாரண சவர்க்காரத்தை முகத்திலும் பயன்படுத்துவது எல்லோருக்கும் ஏற்றதாக இருக்காது. சில சவர்க்காரத்தில் உள்ள சுத்தப்படுத்தும் பொருட்கள் , வாசனைத்திரவியம் போன்றவை முகச் சருமத்தில் வறட்சி, இறுக்கம் அல்லது எரிச்சலை ஏற்படுத்தும்.

குறிப்பாக மென்மையான தோல் உள்ளவர்கள் முகத்திற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட மென்மையான cleanser
பயன்படுத்துவது நல்லது. முகத்தை அடிக்கடி சவர்க்காரத்தில் கழுவுவதும் சருமத்தின் இயற்கையான எண்ணெய் சமநிலையை பாதிக்கும்.

சருமத்தை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம் அதைவிட சருமத்தின் இயற்கை பாதுகாப்பை காப்பதும் அவசியமாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top