Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
08
Face Mask அதிக நேரம் முகத்தில் இருப்பது நல்லதா?

SOORIYAN GOSSIP - Face Mask அதிக நேரம் முகத்தில் இருப்பது நல்லதா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

33 Views
Face Mask நீண்ட நேரம் வைத்திருந்தால் அதிக பலன் கிடைக்கும் என்பது தவறான எண்ணமாகும். facemask பரிந்துரைக்கப்பட்ட நேரத்தைவிட அதிகமாக முகத்தில் வைத்திருப்பது சிலருக்கு சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும்.

குறிப்பாக Clay Mask காய்ந்து முகத்தை மிகவும் இறுக்கமாக்கும் வரை வைத்திருந்தால், சருமத்தில் இருக்கும் ஈரப்பதம் குறைய வாய்ப்புள்ளது. அதேபோல் சில உரிக்கும் தன்மை கொண்ட அல்லது விரைவில் பளிச்சிடும் தன்மையை கொண்ட masks
அதிக நேரம் பயன்படுத்தினால் மென்மையான தோலில் எரிச்சல் ஏற்படும்.

Sheet Mask கூட நீண்ட நேரம் வைத்திருப்பது அவசியமில்லை. அது காய்ந்துவிட்ட பிறகு தொடர்ந்து முகத்தில் வைத்திருந்தால், சருமத்தில் இருக்கும் ஈரப்பதம் குறையக்கூடும்.

அதனால் Face Mask பயன்படுத்தும்போது அதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தைப் பின்பற்றுவது தான் சிறந்தது. Mask அதிக நேரம் இருந்தால் பலன் அதிகரிக்கும் என்பதில்லை சருமத்தின் தேவைக்கேற்ப சரியான நேரத்தில் பயன்படுத்துவதுதான் முக்கியம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top