Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
27
WhatsApp இல் புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம்!

SOORIYAN GOSSIP - WhatsApp இல் புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

65 Views

WhatsApp தனது பயனர்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த updateஇன் முக்கிய அம்சங்களாக Multiple Passkeys சேர்க்கப்பட்டுள்ளன; இதன் மூலம் பயனர்கள் இனி தங்களின் whatsapp கணக்கிற்கு ஒரே ஒரு passkey இற்கு பதிலாக ஒன்றுக்கும் மேற்பட்ட passkeysகளை இணைத்துக் கொள்ள முடியும். குறிப்பாக, Android மற்றும் iOS என வெவ்வேறு தளங்களில் ஒரே கணக்கைப் பயன்படுத்துபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன், கைரேகை மற்றும் face unlock போன்ற உடற்கூற்று அடையாள முறைகள் மூலம் எளிதாகவும் பாதுகாப்பாகவும் login செய்ய வழிவகை செய்கிறது.

​மேலும், வழக்கமான எளிய 6 இலக்க PIN எண்ணைத் தாண்டி கணக்கின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட இரு படி சரிபார்ப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் சக்திவாய்ந்த கடவுச்சொற்கள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், கணக்கை Heck செய்வதோ அல்லது ஊடுருவுவதோ மிகவும் கடினமாக்கப்பட்டுள்ளது.

​கூடுதலாக, Android பயனர்களுக்காக அறியப்படாத எண்களின் விவரங்கள் எனும் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் மூலம், நமக்குத் தெரியாத எண்களிலிருந்து அழைப்புகள் வரும்போது, அந்த எண் எந்த நாட்டைச் சேர்ந்தது மற்றும் உங்களுக்கும் அந்த அழைப்பவருக்கும் இடையே ஏதேனும் பொதுவான குழுக்கள் உள்ளதா போன்ற விபரங்களை அழைப்பை ஏற்பதற்கு முன்பே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த புதிய பாதுகாப்பு வசதிகள் whatsappபின் இயல்பான End to End Encryption பாதுகாப்போடு இணைந்து பயனர்களின் தரவுகளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top