Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Aug
25
'சர்தார் 2' திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு!

SOORIYAN GOSSIP - 'சர்தார் 2' திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

156 Views

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சர்தார் 2' திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இத்திரைப்படத்தின் முதல் பாடலான ‘மயில் வீரா’ இன்று வெளியாக உள்ளதாக திரைப்படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இத்திரைப்படத்திற்கு இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இத்திரைப்படம் செப்டம்பர் 10ஆம் திகதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top