44 Views
குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சின்மயி, முன்னணி நடிகர் விஜய் நடித்துள்ள இத்திரைப்படத்தில் இதுபோன்ற சமூக அக்கறை கொண்ட காட்சி இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சமூகத்திற்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்தக் காட்சியை இத்திரைப்படத்தில் இடம்பெறச் செய்த இயக்குநர் எச்.வினோத் மற்றும் தமிழக முதல்வர் விஜய்க்கு தனது நன்றியையும் சின்மயி தெரிவித்துள்ளார்.