Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
06
உலர் திராட்சை தரும் ஆரோக்கியப் பலன்கள்!

SooriyanFM Gossip - உலர் திராட்சை தரும் ஆரோக்கியப் பலன்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

16 Views
உலகின் பல பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் உலர் திராட்சைகளை சமைத்தோ அல்லது பச்சையாகவோ உண்ணலாம்.

பார்த்தவுடன் சுவைக்கத் தூண்டும் இந்த உலர் திராட்சைகள் உடலுக்குப் பல ஆரோக்கியமான பலன்களைத் தரக்கூடியவையாகும். ஆகவே, தினமும் உலர் திராட்சையை உண்பதால் கிடைக்கும் சில பலன்களைப் பார்க்கலாம்...
● இதயத் துடிப்பை சீராக வைத்திருக்க உதவும்.
● Vitamin A சத்தைக் கொண்டிருப்பதால் கண்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
● வெயில் காலத்தில் முகத்தில் ஏற்படும் கொப்பளங்களை நீக்க உதவும்.
● உடல் சோர்வடைதலைக் கட்டுப்படுத்தும்.
● நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும்.
● இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும்.

எனவே, சர்க்கரை நோயாளிகள் கூட இந்த உலர் திராட்சையை உண்டு ஏராளமான சத்துக்களைப் பெற முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top