Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
07
சமூகவலைத்தளங்களில் Re Entry கொடுத்த பாடகி கெனிஷா

SOORIYAN GOSSIP - சமூகவலைத்தளங்களில் Re Entry கொடுத்த பாடகி கெனிஷாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

70 Views

நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இடையேயான விவாகரத்து விவகாரத்தில் பாடகி கெனிஷா பிரான்சிஸின் பெயர் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது.

2024 ஆம் ஆண்டு ரவி மோகன் தனது மனைவியுடனான திருமண உறவை முறித்துக் கொள்ள நீதிமன்றத்தை நாடிய நிலையில், ரவி மோகனும் கெனிஷாவும் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. இதனால் கெனிஷா மீது பல்வேறு விமர்சனங்களும் எதிர்மறை கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.

தன்னை குறிவைத்து பரப்பப்பட்ட தொடர் விமர்சனங்கள் மற்றும் எதிர்மறை கருத்துகளால் மனவேதனை அடைந்த கெனிஷா பிரான்சிஸ், கடந்த மே மாதம் சமூக வலைதளங்களில் இருந்து முழுமையாக விலகுவதாக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு விலகியிருந்தார்.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா பிரான்சிஸ் மீண்டும் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் சமூகவலைத்தளங்களில் Re Entry கொடுத்துள்ளார். தனது புதிய பதிவில், "சிறிது காலம் ஆகிவிட்டது. அந்தத் தருணத்தில் நமக்குப் புரியாவிட்டாலும், நாம் இருக்க வேண்டிய இடத்திற்குச் சரியாக நம்மைக் கொண்டு சேர்க்கும் ஒரு அழகான வழியை வாழ்க்கை கொண்டுள்ளது. எனக்கு எழுதிய, என் நலனை விசாரித்த, எனக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

கெனிஷாவின் இந்த Re Entryயைத் தொடர்ந்து அவரது இரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சமூகவலைத்தளங்களில் அவருக்கு உற்சாக வரவேற்பும் வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top