Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Aug
26
Androidஇல் இருந்து Iphoneஇற்கு தரவுகளை மாற்றுவது எப்படி?

SOORIYAN GOSSIP - Androidஇல் இருந்து Iphoneஇற்கு தரவுகளை மாற்றுவது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

172 Views

Androidஇல் இருந்து iPhoneக்கு தரவுகளை  மாற்றுவதற்கு Apple நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ "Move to iOS" செயலி மிக எளிமையான மற்றும் பாதுகாப்பான வழியாகும். 


இந்தச் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன்பு, இரண்டு தொலைபேசிகளிலும் போதுமான சார்ஜ் இருப்பதை உறுதிசெய்துவிட்டு, Android தொலைபேசியில் Google Play Store மூலம் Move to iOS செயலியை முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

​முதலில் உங்களது புதிய iPhoneஐ on செய்து, அதன் ஆரம்பநிலை அமைப்புகளை முடித்து "Apps & Data" திரை வரும் வரை தொடர வேண்டும்.

அந்தத் திரையில் "Move Data from Android" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால், iPhoneஇன் திரையில் ஒரு குறியீடு தோன்றும்.

அதன் பிறகு, Android தொலைபேசியில் Move to iOS செயலியைத் திறந்து, விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு iPhoneஇல் காட்டிய அந்த குறியீட்டை அதில் உள்ளிட வேண்டும்.

​இப்போது iphone உருவாக்கும் தற்காலிக Wi-Fi Networkஉடன் Android தொலைபேசியை இணைத்துவிட்டு, Iphone இற்கு மாற்ற வேண்டிய தொடர்புகள், செய்திகள், புகைப்படங்கள் மற்றும் கூகுள் கணக்கு விவரங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

Android தொலைபேசியில் "Transfer Complete" என்று வரும் வரை அல்லது ஐபோனில் ஏற்றுதல் செயல்முறை முழுமையாக முடியும் வரை இரண்டு தொலைபேசிகளையும் அப்படியே வைத்திருக்க வேண்டும்.

Whatsapp shot களைப் பொறுத்தவரை, iPhone இல் whatsappஐ பதிவிறக்கம் செய்து உங்களது பழைய தொலைபேசி எண்ணைக் கொடுத்து எளிமையாக இறக்குமதி செய்துகொள்ளலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top