நெல்சன் இயக்கத்தில் Superstar ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இதுவரை வந்த திரைப்படங்களில் அதிக வசூலை இத்திரைப்படம் பெறும் எனவும் இரசிகர்கள் கணித்துள்ளனர்.
இந்நிலையில் ஜெயிலர் 2 திரைப்படம் எப்போதுOTT தளங்களில் வெளியாகும் என தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி November மாதம் 12ஆம் திகதி OTT தளங்களில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.