Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
23
நிலவில் நீர் இருப்பைத் தேடும் சீனாவின் புதிய முயற்சி!

SOORIYAN GOSSIP - நிலவில் நீர் இருப்பைத் தேடும் சீனாவின் புதிய முயற்சி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

31 Views
நிலவின் தென் துருவத்தில் இருள் சூழ்ந்த பள்ளங்களில் உறைந்துள்ள நீர்ப் பனியைத் தேடும் நோக்கில், சீனா ‘சாங்கே-7’ விண்கலத்தை ஏவத் தயாராகி வருகிறது.



இந்த விண்கலம் ஓகஸ்ட் 24ஆம் திகதி ஏவப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலவின் தென் துருவத்திலுள்ள ஷேக்கிள்டன் பள்ளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த ஆய்வு இடம்பெறவுள்ளது. அங்கு காணப்படும் நீர்ப் பனியின் அளவு மற்றும் தன்மை குறித்து விண்கலம் ஆராயவுள்ளது.

விண்கலத்தில் சுற்றுப்பாதை கலம், தரையிறங்கும் கலம், ஊர்தி மற்றும் குதித்து நகரும் ரோபோ ஆகியவை இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, மனிதர்கள் எதிர்காலத்தில் நிலவில் தங்குவதற்குத் தேவையான நீர் வளம் குறித்து முக்கிய தகவல்களை இந்தப் பயணம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top