நடிகர் சிரஞ்சீவி தற்போது இயக்குநர் பாபி கொல்லி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். Gangstar பின்னணியில் இத்திரைப்படம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2027ஆம் January மாதம் 13ஆம் திகதியன்று இத்திரைப்படம் வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் தலைப்பை படக்குழு அறிவித்துள்ள்ளது. அதன்படி இத்திரைப்படத்திற்கு படக்குழு காகா என்ற தலைப்பை வைத்துள்ளது. இந்த அறிவிப்பை படக்குழு ஒரு Video மூலம் அறிவித்துள்ளனர்.