Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
23
தேங்காயினால் இவ்வளவு நன்மைகளா !

SOORIYAN GOSSIP - தேங்காயினால் இவ்வளவு நன்மைகளா !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

58 Views
தேங்காய், எளிதில் கிடைக்கக்கூடிய இயற்கையான அழகூட்டி.

தேங்காய்ப் பாலுடன் மஞ்சள்தூள் கலந்து கொண்டு, சோப்புக்குப் பதிலாக இந்தக் கலவையை முகம் கழுவ பயன்படுத்தி வர, முகத்தில் உள்ள மாசு நீங்கி `பளிச்' அழகு கிடைக்கும்.
தேங்காய் எண்ணெய் மூன்று தேக்கரண்டி எடுத்து, குழந்தையின் உடலில் தேய்த்து பக்குவமாக மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து 2 தேக்கரண்டி கடலை மாவை 1 தேக்கரண்டி தேங்காய்ப்பாலுடன் சேர்த்துக் குழைத்து, சருமத்தில் பூசி குழந்தையைக் குளிக்கவைக்க, சருமம் வறட்சி நீங்கி பொலிவு பெறும். இதை வாரம் ஒரு முறை செய்துவரலாம்.

தேங்காய் வழுக்கை, கஸ்தூரி மஞ்சளுடன் வேப்பந்தளிர் சேர்த்து நன்கு அரைத்து, உடல் முழுதும் பூசிக் குளிக்கவும். இது தழும்புகளையும் மறையச் செய்யும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top