Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
11
இனி YouTube பணம் சம்பாதிக்க இவ்வளவு Views வேணுமா?

SOORIYAN GOSSIP - இனி YouTube பணம் சம்பாதிக்க இவ்வளவு Views வேணுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

44 Views
YouTube புதிய படைப்பாளர்களுக்கான பணமாக்கல் விதிகளில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. 2027 பெப்ரவரி 1 முதல், விளம்பர வருவாய் மற்றும் YouTube Premium வருவாய் பகிர்வைப் பெற புதிய Channel கள் கடந்த 365 நாட்களில் 8,000 மணி நேர பார்வை நேரம் அல்லது கடந்த 90 நாட்களில் 2 கோடி Shorts பார்வைகள் பெற்றிருக்க வேண்டும்.

தற்போது நடைமுறையில் உள்ள 4,000 மணி நேர பார்வை நேரம் மற்றும் 1 கோடி Shorts பார்வைகள் என்ற இலக்குடன் ஒப்பிடுகையில், புதிய விதிகள் இரட்டிப்பாகியுள்ளன. ஏற்கனவே YouTube Partner Program-ல் இணைந்துள்ள படைப்பாளிகளுக்கு இந்த புதிய நுழைவுத் தகுதி பொருந்தாது.

மேலும், Shorts விளம்பர வருவாய் பகிர்வைப் பெற 90 நாட்களில் குறைந்தது 1 கோடி தகுதியான Shorts பார்வைகள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, Channel உறுப்பினர், Super Chat, Super Thanks உள்ளிட்ட பிற வருவாய் வசதிகளுக்கான தகுதிகளில் மாற்றம் இல்லை.

புதிய Channel தொடங்குபவர்கள் தொடர்ந்து தரமான உள்ளடக்கங்களை வெளியிட்டு பார்வையாளர்களையும் பார்வை நேரத்தையும் அதிகரிப்பது அவசியமாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top