Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
11
இலங்கை அணியின் முக்கியமான இரண்டு வீரர்கள் காயம்

SOORIYAN GOSSIP - இலங்கை அணியின் முக்கியமான இரண்டு வீரர்கள் காயம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

38 Views
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் போதும் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 15 ம் திகதி காலியில் இடம்பெறவுள்ளது .

இந்தநிலையில் இலங்கை அணியின் முக்கியமான இரண்டு வீரர்கள் காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கை அணியின் குசல் மெண்டிஸ் மற்றும் பத்தும் நிசங்க ஆகியோரே உபாதை காரணமாக பெரும்பாலும் முதல் போட்டியில் விளையாடாமல் விலகுவதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகின்றது.அவ்வாறு இந்த இரண்டு வீரர்களும் விளையாடமுடியாத நிலை ஏற்பட்டால் அது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top