56 Views
இத்திரைப்படத்தில் விஸ்மயா மோகன்லாலுடன் ஆஷிஷ் ஜோ என்டனி, மோகன்லால், கே.பி. கணேஷ் குமார், சாய் குமார், ஜஃபர் இடுக்கி மற்றும் பாபி குரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் ஓகஸ்ட் 7ஆம் திகதி வெளியாகி இரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இத்திரைப்படத்தின் நான்காவது நாள் வசூல் இந்தியமதிப்பில் ரூ 26.82 கோடியை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனவே மோகன் லாலின் மகளான விஸ்மயா மோகன்லாலுக்கு தனது முதல் திரைப்படத்திலே இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.