90 Views
அதன்பிறகு, சம்பந்தப்பட்ட வங்கியில் மொபைல் பேங்கிங், இணைய வங்கி, வாடிக்கையாளர் சேவை எண் அல்லது கிளை மூலமாக உடனடியாக புகார் பதிவு செய்ய வேண்டும். பெரும்பாலான நேரங்களில், தொழில்நுட்பச் சரிபார்ப்புக்குப் பிறகு டெபிட் செய்யப்பட்ட தொகை மீண்டும் கணக்கில் வரவு வைக்கப்படும்.
புகார் பதிவு செய்த பிறகு, Complaint Reference Number, பற்றுச்சீட்டு மற்றும் வங்கியிலிருந்து வரும் குறுஞ்செய்திகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் பணம் வரவில்லை என்றால், அதே புகார் எண்ணுடன் மீண்டும் வங்கியை தொடர்புகொண்டு நடவடிக்கை குறித்து கேட்கலாம்.