Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
16
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ‘மங்குஸ்தான் பழம்’

SOORIYAN GOSSIP - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ‘மங்குஸ்தான் பழம்’Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

72 Views
'பழங்களின் ராணி' என்ற பெருமைக்குரியது, மங்குஸ்தான் பழம். வெளியே அடர் ஊதா நிறத்திலும், உள்ளே பஞ்சு போன்ற வெள்ளை சதைப்பகுதியுடனும் காணப்படும்.



இனிப்பு மற்றும் மென்மையான புளிப்பு கலந்த சுவையால் தனித்துவம் பெற்ற இந்தப் பழம், சுவை மட்டுமல்லாமல், உடலுக்கு பயனுள்ள பல்வேறு மருத்துவ குணங்களையும் இயல்பாகவே கொண்டது மங்குஸ்தான் பழம்.

இதில் நார்ச்சத்து, VITAMIN B1, B2, B9 மற்றும் Antioxidant, பொட்டாசியம் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ள.

மேலும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடல் இயக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கலைத் தடுக்கிறது.அத்துடன் இதில் உள்ள Antioxidant கள் சரும செல்களை பாதுகாத்து, இளமையான தோற்றத்தை தக்கவைக்க உதவுகின்றது.

இந்த பழத்தில் B VITAMIN கள் இருப்பதால் உடல் ஆற்றல் மற்றும் செல்களின் வளர்ச்சியை ஆதரிக்கின்றன.

மங்குஸ்தான் பழத்தில் மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்ற தாதுக்களும் உள்ளன. அவை தசைகள் வலுவாகவும், எலும்புகள் பலமாகவும், இதயம் ஆரோக்கியமாகவும் செயல்பட உதவுகின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top