Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
16
‘Feel My Love ’ திரைப்படத்தின் 1st Look Poster வெளியாகியுள்ளது!

SOORIYAN GOSSIP - ‘Feel My Love ’ திரைப்படத்தின் 1st Look Poster வெளியாகியுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

60 Views

இயக்குநர் ஹரி பிரகாஷ் இயக்கத்தில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் அம்மு அபிராமி இணைந்து நடிக்கும் ‘Feel My Love’ திரைப்படத்தின் 1st Look Poster வெளியாகியுள்ளது.

'96' திரைப்படத்தில் ராம் கதாபாத்திரத்தின் இளவயது தோற்றத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழக இரசிகர்களின் மனதையும் கவர்ந்த ஆதித்யா பாஸ்கர் மற்றும் 'அசுரன்' திரைப்படத்தில் மாரியம்மாளாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய அம்மு அபிராமி ஆகிய இருவரும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் திரைப்படம் இதுவாகும்.


இத் திரைப்படத்தில் ஐரா, ராஜய்யப்பா, நோப்லக் ஜேம்ஸ், பிரியங்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதன் Teaser மற்றும் பாடல்கள் வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top