Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
15
'ஜனநாயகன்' திரைக்கு வரும் திகதி அறிவிப்பு!

SOORIYAN GOSSIP - 'ஜனநாயகன்' திரைக்கு வரும் திகதி அறிவிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

193 Views
இயக்குநர் H.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இத்திரைபடத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வரவிருந்த திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கலால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

அதுமட்டுமல்லாமல், படம் முழுமையாக இணையத்தில் கசிந்த சம்பவமும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விஜய்யின் திரைப்பயணத்தின் கடைசி திரைப்படமாகக் கருதப்படும் 'ஜன நாயகன்' மீது இரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

இந்த நிலையில் நீண்ட இழுபறிக்குப் பிறகு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் திரைப்படத்திற்கு 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து, திரைப்படத்தின் வெளியீட்டு திகதியையும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பல தடைகளையும் சர்ச்சைகளையும் கடந்து, பெரும் எதிர்பார்ப்புக்கிடையே 'ஜன நாயகன்' எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top