Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
23
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் நெகிழ்ச்சியான பதிவு!

SooriyanFM Gossip - இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் நெகிழ்ச்சியான பதிவு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

44 Views
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'சேயோன்' திரைப்படத்தின் விளம்பரப் பாடலுக்கு இரசிகர்கள் அளித்து வரும் ஆதரவிற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், '' 'சேயோன்' திரைப்படத்தின் விளம்பரப் பாடலை இரசித்து ஆதரவளித்த எனது அன்பான இரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். தற்போது இப்பாடல் முழுமையாகத் தயாராகி, வெளியீட்டுக்குத் தயார் நிலையில் உள்ளது. மிகவும் பிரம்மாண்டமான முறையில் உருவாகியுள்ள இப்பாடலை வெளியிடுவதற்காகப் பலகட்ட திட்டமிடல்களும் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

உங்களைப் போலவே சரியான வெளியீட்டுத் திகதிக்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இப்பாடலை உங்களிடம் பகிர்வதற்கான ஆர்வம், எனக்குள் இருக்கும் ஒரு சிறு குழந்தையின் ஆவலைப் போலக் கட்டுக்கடங்காமல் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top