2026ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணக் கால்பந்துத் தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் ஆகிய அணிகள் மோதியிருந்தன.
போட்டி முடிவடைந்த பின் ஆர்ஜென்டினா அணி வீரர்கள் ஸ்பெய்ன் வீரர்களைத் தாக்கிய விவகாரம் அந்த சமயத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த விவகாரத்தில் ஸ்பெய்ன் வீரரைத் தாக்கிய முக்கிய நபரான Leandro Paredesக்கு அடுத்த 10 சர்வதேசப் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இந்திய மதிப்பில் ரூ. 86 இலட்சம் அபராதமும் விதித்து உலகக் கால்பந்து சம்மேளனம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், போட்டியின் போது ஆர்ஜென்டினா அணி விதிமுறைகளை மீறியதற்காக அந்த அணிக்கு இந்திய மதிப்பில் ரூ. 3 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையானது கால்பந்து இரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.