இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் திரைப்படம் ‘அருள்வான்’.
இத் திரைப்படத்தில் ஆரவ், ரம்யா பாண்டியன், கிருத்திகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் "அல்லிப்பூவே" என்ற முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இத் திரைப்படம் மலைக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்வியலையும், அங்குள்ள குழந்தைகளின் கல்வி உரிமையையும் மையமாக்கொண்டு உருவாக்கப்படுள்ளது.
இத்திரைப்படம் இந்த மாதம் 17ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் இத் திரைப்படத்தின் Trailer வெளியாகியுள்ளது.