Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
12
‘Don’t Trouble The Trouble’திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது

SOORIYAN GOSSIP - ‘Don’t Trouble The Trouble’திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

27 Views

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பஹத் பாசில் தெலுங்கு திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘Don’t Trouble The Trouble’.




இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படம்
தமிழ் மற்றும் மலையாளத்திலும் வெளியாக உள்ளது.இத்திரைப்படத்தில் பஹத் பாசிலுடன் ஸ்ஸாரா பாலேகர், சௌரப் சச்தேவா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

செப்டம்பர் 1ஆம் திகதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் Teaser அண்மையில் வெளியாகி இரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தநிலையில்
இத்திரைப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top