Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
27
'இடிமுழக்கம்' திரைப்படத்தின் பாடல்கள் வெளியானது.

SOORIYAN GOSSIP - 'இடிமுழக்கம்' திரைப்படத்தின் பாடல்கள் வெளியானது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

161 Views
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ்குமார் நடித்துள்ள 'இடிமுழக்கம்' திரைப்படத்தின் பாடல்கள் தற்போது இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "கானா விளக்கு மயிலே..." மற்றும் "அடி தேனி சந்தையில்..." ஆகிய இரண்டு பாடல்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

 

வைரமுத்து மற்றும் லா. வரதன் எழுதியுள்ள இந்த இரண்டு பாடல்களுக்கும் என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ள நிலையில், ஆண்டனி தாசன் மற்றும் மீனாட்சி இளையராஜாவின் குரல் பாடல்களுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாக இரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வெளியான சில மணி நேரங்களிலேயே பாடல்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு கவனம் பெற்றுள்ளன.

ஏற்கனவே சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் பெற்றுள்ள 'இடிமுழக்கம் 'திரைப்படத்தின் அடுத்த Update மற்றும் relese திகதி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என சினிமா வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. இந்த இரண்டு பாடல்களின் வெளியீடு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top