Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
12
பாயில் உறங்குவதால் இத்தனை நன்மைகளா!

SOORIYAN GOSSIP - பாயில் உறங்குவதால் இத்தனை நன்மைகளா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

38 Views
நம் முன்னோர்கள் பாயில் உறங்குவதை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகக் கொண்டிருந்தனர்.



இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்ட பாய்களைப் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போதைய காலத்தில் பெரும்பாலானோர் பஞ்சு மெத்தைகளைப் பயன்படுத்தி உறங்கி வருகின்றனர்.

தரையில் பாய் விரித்து உறங்குவது உடலில் அதிகமாக உருவாகும் வெப்பத்தைத் தணித்து, உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்க உதவும் எனக் கூறப்படுகிறது.

மேலும், உடல் உஷ்ணத்தைக் குறைப்பதுடன், வாதத்தைக் கட்டுப்படுத்தவும், உடலுக்கு சீரான ஓய்வையும் நிம்மதியான உறக்கத்தையும் வழங்கவும் பாய் உதவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக பாயில் உறங்குவது மன அமைதியை மேம்படுத்துவதுடன், நினைவுத்திறனை மெருகேற்றவும் உதவும் எனக் குறிப்பிடப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top