Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
13
பல் ஈறுகளைப் பாதுகாப்போம் !

SOORIYAN GOSSIP - பல் ஈறுகளைப் பாதுகாப்போம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

22 Views
பற்களின் ஆரோக்கியத்தில் ஈறுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.



இதற்கு உரிய சிகிச்சை பெறாவிட்டால், பற்களைத் தாங்கும் எலும்புகளும் அதிகம் பாதிக்கப்படும்.

ஆகவே பல் துலக்கும்போது ஈறுகளில் இரத்தம் வருதல், வாய் துர்நாற்றம், ஈறுகளில் வீக்கம் அல்லது பற்கள் ஆடுதல் போன்ற அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்.

அத்தோடு ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் இருமுறை பல் துலக்க வேண்டும்.

பற்களுக்கு இடையில் உள்ள உணவுத் துகள்களை சுத்தம் செய்வதுடன், புகையிலை மற்றும் அதிக சர்க்கரை உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

மேலும், அவ்வப்போது பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது ஈறுகளையும் பற்களையும் பாதுகாக்க உதவுகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top