Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
13
Mobile Appsகளின் பாதுகாப்பிற்கான எளிய வழிமுறைகள்!

SOORIYAN GOSSIP - Mobile Appsகளின் பாதுகாப்பிற்கான எளிய வழிமுறைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

91 Views

நாம் mobile phoneகளில் download செய்யும் தேவையில்லாத அல்லது பயன்படுத்தாத appsகளுக்கு camera, microphone மற்றும் location போன்ற முக்கியமான permissionsஐ வழங்குவது நமது தனிப்பட்ட privacyக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
இதனைத் தவிர்க்க, phoneஇன் Settings பக்கத்திற்குச் சென்று Privacy & Security பிரிவிலுள்ள Permission Manager மூலமாக எந்தெந்த appsக்கு என்னென்ன permissions வழங்கப்பட்டுள்ளன என்பதை எளிதாகச் சரிபார்க்க முடியும்.

அதில் தேவையில்லாத அல்லது சந்தேகத்திற்குரிய appsக்கு வழங்கப்பட்டுள்ள permissionsஐ உடனே "Don't allow" என மாற்றுவதன் மூலம், நமது தனிப்பட்ட data வெளியாவதை தடுத்து mobile securityஐ முழுமையாக உறுதி செய்ய முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top