Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
12
தினமும் சிறிதளவு எள்ளு உண்பதால் என்ன பலன்?

SOORIYAN GOSSIP - தினமும் சிறிதளவு எள்ளு உண்பதால் என்ன பலன்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

62 Views

எள்ளில் புரதம், நார்ச்சத்து, நல்ல கொழுப்புகள், கல்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
தினசரி உணவில் அளவோடு எள்ளை சேர்த்துக்கொள்வது எலும்பு ஆரோக்கியத்துக்கும், சமிபாட்டிற்கும் , உடலின் ஊட்டச்சத்து தேவைக்கும் உதவும். குறிப்பாக எள்ளில் உள்ள நல்ல கொழுப்புகள் மற்றும் தாவர அடிப்படையிலான சேர்மங்கள் உடலுக்கு பயனளிக்கின்றன.எள்ளை சலாது.கஞ்சி, சோறு அல்லது பழக்கலவை போன்றவற்றில் சிறிதளவு சேர்த்து சாப்பிடலாம். ஆனால் அதிகமாக சாப்பிடுவது கூடுதல் கலோரிகளை சேர்க்கக்கூடும் என்பதால், அளவோடு எடுத்துக்கொள்வதே சிறந்தது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top