Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
13
நீங்கள் தொலைபேசி கவருக்குள் பணம், ATM அட்டைகளை வைப்பவரா?

SOORIYAN GOSSIP - நீங்கள் தொலைபேசி கவருக்குள் பணம், ATM அட்டைகளை வைப்பவரா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

124 Views
தொலைபேசி  பயன்படுத்துபவர்களில் பலர் அவசரத்திற்காக பணம் அல்லது ATM Card களை தொலைபேசி கவருக்குள் வைக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். ஆனால், தொலைபேசி அதிக நேரம் பயன்படுத்தப்படும் போதோ அல்லது Charge செய்யப்படும் போதோ உருவாகும் வெப்பம் கவருக்குள் சிக்குவதால், சாதனம் அதிகமாக சூடாகும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 

மேலும், தொலைபேசிக்கு அருகில் வைக்கப்படும் வங்கி அட்டைகளின் காந்தப் பட்டையில் உள்ள தரவுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, பொருத்தமற்ற சார்ஜர்கள் பயன்படுத்தும்போது Bettery அதிகமாக சூடாகும் அபாயமும் உள்ளது.

எனவே, தொலைபேசி கவருக்குள் பணம், வங்கி அட்டைகள் உள்ளிட்ட பொருட்களை வைத்து பயன்படுத்துவதை தவிர்ப்பதுடன், Charge செய்யும்போது தரமான Charger இனைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என அறிவுறுத்தப்படுகிறது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top