Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
04
உங்கள் தொலைபேசி Data வேகமாக முடிகின்றதா ?

SOORIYAN GOSSIP - உங்கள் தொலைபேசி Data வேகமாக முடிகின்றதா ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

61 Views
இன்றைய  காலத்தில் ஸ்மார்ட் தொலைபேசியின்  பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பலர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று தொலைபேசி Data எதிர்பாராத விதமாக வேகமாக முடிவடைவதாகும்.  உயர் தரமான (HD) வீடியோக்களை பார்ப்பது  , மற்றும்  பின்னணியில் இயங்கும் செயலி  சேவைகளும் பயனருக்கு தெரியாமலேயே அதிக டேட்டாவை எடுத்துக்கொள்ளும் காரணிகளாக உள்ளன.

 

மேலும், Mobile Hotspot மூலம் மற்ற சாதனங்களுக்கு இணையத்தை பகிர்வதும், சில செயலிகளில் தானாக இயங்கும் வீடியோக்கள் மற்றும் விளம்பரங்களும் Data பயன்பாட்டை அதிகரிக்கின்றன. தொழில்நுட்ப நிபுணர்களின் கருத்துபடி, ஸ்மார்ட் தொலைபேசி அமைப்புகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் இந்த பிரச்சினையை குறைக்க முடியும்.

முதலில் Data Saver வசதியை இயக்குவது நல்லது. அதே போல செயலிகளை Update செய்ய Wi-Fi இனைப் பயன்படுத்தலாம். வீடியோக்களின் தரத்தை 480p அல்லது அதற்குக் குறைவாக அமைப்பதும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல், Settings பகுதியில் உள்ள Mobile Data Usage வசதியை பயன்படுத்தி அதிக Data பயன்படுத்தும் செயலிகளை கண்டறிந்து, தேவையற்ற Background Data பயன்பாட்டை நிறுத்துவதன் மூலம் தொலைபேசி Data வினை நீண்ட நேரம் பயன்படுத்த முடியும்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top