Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
04
'வாரணாசி' திரைப்படம் குறித்த update வெளியாகியுள்ளது!

SOORIYAN GOSSIP - 'வாரணாசி' திரைப்படம் குறித்த update வெளியாகியுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

31 Views

இயக்குநர் S. S. ராஜமௌலி மற்றும் நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் 'வாரணாசி'  திரைப்படம் குறித்த முக்கிய update வெளியாகியுள்ளன. இந்திய இதிகாச வரலாற்றுப் பின்னணியையும், Time-Travel மற்றும் பிரம்மாண்டமான Action சாகசங்களையும் மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்திய சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக மிகப்பெரிய முதலீட்டில் உருவாகும் இத்திரைப்படத்தின் காட்சிகளை, உலகத்தரத்திலான IMAX தொழிநுட்பத்தில் படமாக்க ராஜமௌலி திட்டமிட்டுள்ளார்.

இதில் மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்வதேச நடிகை பிரியங்கா சோப்ரா கதாநாயகியாகவும், மலையாள முன்னணி நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் முக்கிய வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

பிரம்மாண்டமான தயாரிப்பு மற்றும் சர்வதேச அளவிலான படப்பிடிப்பு காரணமாக, இத்திரைப்படம் உலகளவில் சினிமா இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top