59 Views
ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் இத் திரைப்படம் செப்டெம்பர் மாதம் வெளியாகும் என்றும் திகதி குறித்த அறிவிப்பு எதுவும் உறுதி செய்யப்படவில்லை எனவும் திரைப்படக்குழு அறிவித்துள்ளது .இதனால் இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பும் இது குறித்த விவாதமும் ஏற்பட்டுள்ளது.