Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
15
15 நிமிடங்களில் எளிதாக செய்யக்கூடிய சுவையான பொட்டுக்கடலை லட்டு.

SOORIYAN GOSSIP - 15 நிமிடங்களில் எளிதாக செய்யக்கூடிய சுவையான பொட்டுக்கடலை லட்டு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

60 Views

 சுவையான பொட்டுக்கடலை லட்டு 15 வெறும் நிமிடங்களில் செய்யலாம்.மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை மற்றும் சர்க்கரையை சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அரைத்த மாவுடன் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாக வறுத்து மாவில் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை லேசாக சூடாக்கி மாவில் ஊற்றி கரண்டியால் கிளறவும்.

கையில் லேசாக நெய் தடவிக்கொண்டு , கலவை மிதமான சூட்டில் இருக்கும்போதே பிசைந்து உருண்டைகளாக பிடிக்கவும். கலவை மிகவும் உதிர்ந்தால், 1-2 தேக்கரண்டி காய்ச்சிய பால் தெளித்து உருண்டைகளாக பிடித்தெடுத்தால் .
சுவையான, மணமான பொட்டுக்கடலை லட்டு தயார்!

தேவையான பொருட்கள்:
பொட்டுக்கடலை - 1 கப்
சர்க்கரை - 1/4 கப்
நெய் - 4 தேக்கரண்டி
முந்திரி - 10
திராட்சை - 10
ஏலக்காய் தூள் - தேவையான அளவு
செய்முறை

மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை மற்றும் சர்க்கரையை சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அரைத்த மாவுடன் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாக வறுத்து மாவில் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை லேசாக சூடாக்கி மாவில் ஊற்றி கரண்டியால் கிளறவும்.

கையில் லேசாக நெய் தடவிக்கொண்டு , கலவை மிதமான சூட்டில் இருக்கும்போதே பிசைந்து உருண்டைகளாக பிடிக்கவும். கலவை மிகவும் உதிர்ந்தால், 1-2 தேக்கரண்டி காய்ச்சிய பால் தெளித்து உருண்டைகளாக பிடித்தெடுத்தால் .
சுவையான, மணமான பொட்டுக்கடலை லட்டு தயார்!

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment

இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு

Hot Gossip

Recent Gossip Post

Top 10 Commenters

Latest Comments

Top