Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
11
ஆரோக்கியம் நிறைந்த அவல் லட்டு!

SOORIYAN GOSSIP - ஆரோக்கியம் நிறைந்த அவல் லட்டு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

41 Views
வீட்டில் இருக்கும் அவலை வைத்து சுவையான அவல் லட்டு செய்வது எப்படி என பார்க்கலாம்.



தேவையான பொருட்கள்
நிலக்கடலை - 1/4 கப்
பொட்டு கடலை - 1/4 கப்
அவல் - 1 கப் (250 மி.லி கப்)
நெய்- தேவையான அளவு
முந்திரி- 10
திராட்சை- 10
சீனி - 3/4 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி

செய்முறை:

பாத்திரம் ஒன்றில் நிலக்கடலையை போட்டு இரண்டு நிமிடம் வறுக்கவும்.பின்பு பொட்டுக் கடலையை சேர்த்து கலந்து விடவும். பின்னர் அவல் சேர்த்து இரண்டு நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்.

இரண்டு நிமிடம் கழித்து ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.பிறகு அதே பாத்திரத்தில் சிறிது நெய், முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.

சீனிப் பாகு செய்ய, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சீனி சேர்த்து சீனி உருகியதும் தனியாக எடுத்து வைக்கவும். பின்பு வறுத்த பொருட்கள் எல்லாவற்றையும் நன்றாக அரைத்து எடுக்கவும்.

அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் சீனிப் பாகு, துருவிய தேங்காய், வேர்க்கடலை, அவல் தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். அத்தோடு வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்க்கவும்.

பிறகு கலவையை ஒரு தட்டில் முழுமையாக கொட்டி ஆற விடவும். அவை ஆறியதும் அதில் சிறிது சிறிதாக எடுத்து லட்டாக பிடித்தால் சுவையான அவல் லட்டு தயார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top