Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
01
தொலைபேசி தண்ணீருக்குள் விழுந்தால் என்ன செய்யலாம் ?

SOORIYAN GOSSIP - தொலைபேசி தண்ணீருக்குள் விழுந்தால் என்ன செய்யலாம் ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

79 Views
உங்களுடைய தொலைபேசி தண்ணீருக்குள் விழுந்து விட்டால் , பலர் செய்வது போல தொலைபேசியை  அரிசிக்குள் புதைத்து வைப்பது அல்லது அதிக வெப்பம் கொண்ட காற்றை செலுத்துவது பாதுகாப்பான தீர்வாக கருதப்படுவதில்லை.உடனடியாக அதை Switch off செய்யவேண்டும். charge போடவோ, அதனை on செய்யவோ முயற்சிக்க வேண்டாம்.

 

Sim card மற்றும் Memory card போன்றவற்றை கழற்றிவிட்டு, மெல்லிய துணியால் துடைக்க வேண்டும் .பின்புற மூடியை அகற்ற முடியாத தொலைபேசியாக இருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. அதனை மின்சார இணைப்பில் சேர்க்காமல், காற்றோட்டம் நிறைந்த இடத்தில் குறைந்தது 24 முதல் 48 மணி நேரம் வரை உலர வைக்க வேண்டும்.

இதற்கிடையில் charge செய்யவோ, மீண்டும் on செய்யவோ கூடாது. முழுமையாக உலர்ந்த பின்னரும் தொலைபேசி இயங்கவில்லை அல்லது திரை, ஒலி, மின்கலன் தொடர்பான கோளாறுகள் தென்பட்டால், தகுதியான பழுதுபார்ப்பு மையத்தின் உதவியை நாடுவது சிறந்த வழியாகும்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top