இயக்குநர் அமல் ஷீலா தம்பி இயக்கத்தில் பிஜு மேனன், ஸ்ரீநாத் பாசி மற்றும் அகிலா பார்கவன் ஆகியோர் நடிப்பில் உருவாகும் Avarachan & Sons திரைப்படம் September மாதம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது .
சமீபத்தில் இத்திரைப்படத்தின் Teaser வெளியாகி இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தந்தை மகன் பாசம் மற்றும் கிராமத்து வாழ்க்கையை மையமாகக் கொண்ட தந்தையின் வாழ்க்கையும், அவரது குடும்பத்தைச் சுற்றி நடைபெறும் உணர்வுபூர்வமான சம்பவங்களையும் உள்ளடக்கிய வகையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.