Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
28
OTT இல் வெளியாகிறது BALAN THE BOY

SOORIYAN GOSSIP - OTT இல் வெளியாகிறது BALAN THE BOYSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

67 Views

Manjummel boys  திரைப்பட இயக்குநர்  சிதம்பரம் இயக்கத்தில் Farzana Palathingal  , Adhisheshan K. R மற்றும் தொவினோ தோமஸ் ஆகியோர் நடிப்பில் ஜூன் 19ஆம் திகதி மலையாள திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'BALAN THE BOY'.

 


இத்திரைப்படம் அம்மா -மகன் இருவருக்குமிடையிலான பாசத்தை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் கதைக்களத்துடன் முற்றிலும் எதிர்பாராத திருப்பங்களுடன் Psychological Mystery திரைப்படமாக உருவாகியுள்ளது.

இந்த நிலையில் மலையாளத்தில் பெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் OTT தளத்தில் ஜூலை 31ஆம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top