கை,கால் சுருக்கம் குறைய இலகு பராமரிப்பு!
SOORIYAN GOSSIP - கை,கால் சுருக்கம் குறைய இலகு பராமரிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
கை,கால்களில் தோன்றும் சுருக்கங்களைக் குறைக்க, தேங்காய் எண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணெய் கொண்டு தினமும் மெதுவாக மசாஜ் செய்வதும், கற்றாளை ஜெல்லை பயன்படுத்துவதும் பயனளிக்கக்கூடும் என அழகுப் பராமரிப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் குளித்த பின் moisturizer பயன்படுத்துவது சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாத்து, சுருக்கங்கள் அதிகரிப்பதைத் தடுக்க உதவும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்