Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
28
தந்தையின் திரைப்பட இயக்குநருடன் ஜேசன் சஞ்சய் திடீர் சந்திப்பு!

SOORIYAN GOSSIP - தந்தையின் திரைப்பட இயக்குநருடன் ஜேசன் சஞ்சய் திடீர் சந்திப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

21 Views


​நடிகர் விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய், 'ஜனநாயகன்' திரைப்பட இயக்குநர் ஹெச். வினோத்தை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.


சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள 'சிக்மா' திரைப்படம் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

​இக்கலந்துரையாடலின் போது, ஜேசன் சஞ்சய் வெறும் இயக்குநராக மட்டும் நின்றுவிடாமல், கேமராவுக்கு முன்னாலும் வந்து நடிகராக அவதாரமெடுக்க வேண்டும் என ஹெச். வினோத் அவருக்கு அன்பான ஆலோசனை வழங்கியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் திரையுலகப் பயணத்தில் இறுதிப் படமாக அமைந்த 'ஜனநாயகன்' திரைக்கு வந்துள்ள சூழலில், இருவரும் தங்களது சினிமா அனுபவங்களையும் புதிய படங்கள் தொடர்பாகவும் சுவாரசியமாகப் உரையாடியுள்ளனர்.

இவர்களது சந்திப்புத் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top