நடிகர் அல்லது அர்ஜுன் தற்போது அட்லீ இயக்கத்தில் ராக்கா திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.
இத்திரைப்படத்தில் முன்னதாகவே தீபிகா படுகோன் இணைந்திருந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர் மற்றும் ஜான்வி கபூர் உள்ளிட்ட நடிகைகளும் இணைத்திருந்தனர். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் தற்போது இத்திரைப்படத்தில் இணைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராக்கா திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மிரட்டலான வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தற்போது படக்குழு தெரிவித்துள்ளது.